Foundation Course – அடிப்படை பயிற்சி

It is a 12 days course ( 2 Hours Per Day )

  • Simplified exercise for physical health
  • Meditation for mental health

உடற்பயிற்சியின் நன்மைகள்

1. உடல் உறுப்புகள் வருத்தாமல், குறைந்த நேரத்தில் பலன் தரும் எளிய பயிற்சிகள்.

2. நோயை தீர்த்து, நோய் வராமல் தடுத்துக் கொள்ள உதவும்.

3. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் நலம் பெறுகின்றது.

4. 8 முதல் 80 வயது வரை அனைவரும் செய்ய இயல்பான பயிற்சிகள்.

5. நினைவாற்றல் பெருகி, உடல் சுறுசுறுப்பாகிறது.