Kaya Kalpam – காய கல்பம்
It is a Half day course
Kayakalpa Yoga is an ancient wonderful technique of the Siddhas (saints) of South India for the enhancement of life energy.In Sanskrit, the term “Kaya” means “body and “Kalpa” means “immortal”. The Science of Kayakalpa delineates the manner in which the human body can be immortalized.
காய கல்பம் நன்மைகள்:
1. உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் வலுப்பெற்று உடல் கட்டு உண்டாகும்.2. ஆஸ்துமா, நீரிழிவு, மூக்கில் நீர் வடிதல், மூலநோய், தோல்வியாதிகள் கட்டுப்பாட்டிற்கு வரும்.
3. இதை முறையாகச் செய்து வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். 5.நினைவாற்றல் அதிகரிக்கும்.
4. காயகல்பப் பயிற்சியைச் செய்வதால் நோயில்லாமல் வாழலாம். இளமையோடு இருக்கலாம். முதுமையைத் தவிர்க்கலாம். மரணத்தைத் தள்ளிப் போடலாம்.
5. உடல் நலமும் மனவளமும் நன்றாக இருக்கும்.
6. நாளுக்கு நாள் அறிவு மேலோங்கி, மெய்ப்பொருள் விளக்கம் ஏற்படும்.
7. நீண்டகாலமாக நிலவி வரும் நோய்கள் படிப்படியாகக் குணமடைந்து உடல் நலமுறும்
8. உடல் நலமும், அறிவு வளமும் உடைய குழந்தைகள் உண்டாவார்கள்.
9. பெண்களுக்கு மாதவிடாய்ச் சிக்கல்கள் நீங்கும்.
10.மாணவர்கட்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.